கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மோனகல்மூர் தாலுகாவின் பொம்மக்கனஹள்ளி மஜித் அருகே, தேசிய நெடுஞ்சாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மௌலா அப்துல் (35) மற்றும் அவரது இரண்டு மகன்கள் ரெஹ்மான் (15) மற்றும் சமீர் (10) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மௌலாவின் மனைவி சலீமா பேகம் (31), அவரது தாயார் பாத்திமா (75) மற்றும் மற்றொரு மகன் ஹுசைன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் பல்லாரி விஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முழு விடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்