red-fort-car 
இந்தியா

டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடிப்பு…! 8 -பேர் பலி!!

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்ததில் ....

மாலை முரசு செய்தி குழு

நாடு முழுக்க பல நாட்களாக, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதனால் ஆங்காங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் டெல்லியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக  தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. 

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்ததில் 4 -6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1ல் காரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இதில் ஒருவர் 8 -பேர் இறந்துள்ளனர் 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.