இந்தியா

“இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு!

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த மனதுடன் தேர்வு செய்ததாக கார்கே

Mahalakshmi Somasundaram

இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு,  இந்தியா கூட்டணி குடியரசு துணை தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிதேர்வு, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த மனதுடன் தேர்வு செய்ததாக கார்கே கூறியுள்ளார்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.