நாகலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் காலமானார், தஞ்சையில் பிறந்தவர் சிறுவயதிலிருந்தே rss ஈடுபட்ட இவர் பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் தமிழக பாஜக தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர். தனது வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இவருக்கு 80 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.