10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; இன்று காலை அரசு தேர்வர்கள் இயக்ககத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் நடந்து முடிந்த 10,11 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பகுப்பாய்வை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்கள் 91.74% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 95.88% -பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 9,13,036 இந்த பொதுத்தேர்வை சந்தித்தனர். இதில் 8,17,261-பேர் முழுத்தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகளில் 4,17,183 -பேரும் மாணவரில் 4,00078- -பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 15,652 -மாணவர்கள் தேர்வுக்கு வருகை புரியவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்