தமிழ்நாடு

தெற்கு வங்கக் கடலின் மத்தியில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ...

தெற்கு வங்கக் கடலின் மத்தியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 3 நாள்களில் தமிழக கடற்கரையை அடையும் என்றும் இதன் காரணமாக  மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும்  சென்னையில்  செய்தியாரள்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்  தெரிவித்துள்ளார்.