eps  
தமிழ்நாடு

“அதிமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல்” - மொத்தம் 30 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

நட்சத்திர தொகுதிகளில் வலிமையான வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது...

Mahalakshmi Somasundaram

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக தனது கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளையும், பாட்டாளி மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 18 தொகுதிகளையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளையும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1 தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.

மேலும் புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் என மொத்தம் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 62 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள அதிமுக 163 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க போவதாகவும் கூறப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அதிமுக நேரடியாக போட்டியிடும் 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் 30 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க பட்டுள்ள நிலையில் நட்சத்திர தொகுதிகளில் வலிமையான வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது.

  1. எடப்பாடி(86) - கே. பழனிசாமி (EPS)

  2. வேப்பனஹள்ளி(54) - கே.பி. முனுசாமி

  3. திண்டுக்கல்(132) - சி. ஸ்ரீனிவாசன்

  4. நத்தம்(131) - நத்தம் ஆர். விஸ்வநாதன்

  5. தொண்டாமுத்தூர்(119) - எஸ்.பி. வேலுமணி

  6. குமாரபாளையம்(97) - பி. தங்கமணி

  7. ராயபுரம் (17) - டி. ஜெயக்குமார்

  8. மயிலம்(71) - சி.வே. சண்முகம்

  9. மதுரை மேற்கு (194) - செல்லூர் கே. ராஜு

  10. பாலக்கோடு(57) - கே.பி. அன்பழகன்

  11. நன்னிலம்(169) - ஆர். காமராஜ்

  12. வேதாரண்யம்(165) - ஓ.எஸ். மணியன்

  13. விராலிமலை(179) - டாக்டர் சி. விஜயபாஸ்கர்

  14. கொளத்தூர்(218) - கே.பி. ராஜன்

  15. திருமங்கலம்(196) - ஆர்.பி. உதயகுமார்சிவகாசி

  16. சிவகாசி(205) - கே.டி. ராஜேந்திர பாலாஜி

  17. மாதவரம்(7) - பி. பெஞ்சமின்

  18. கலசப்பாக்கம்(65) - வி. கருணாநிதி

  19. திருப்பரங்குன்றம்(195) - வி.வி. ராஜன் செல்லப்பா

  20. பவானி(104) - கே.சி. கருப்பணன்

  21. ஜோலார்பேட்டை(49) - கே.சி. வீரமணி

  22. கரூர்(135) - எம்.ஆர். விஜயபாஸ்கர்

  23. அரியலூர் (149) - எஸ். ராஜேந்திரன்

  24. கும்மிடிபூண்டி - V. சுதாகர்

  25. பொன்னேரி (தனி) -சிறுணியம் P. பலராமன்

  26. திருத்தணி - திருத்தணி கோ. அரி

  27. திருவள்ளூர் - B.V. ரமணா

  28. மாதவரம் - மாதவரம் V. மூர்த்தி

  29. திருவொற்றியூர் - K. குப்பன்

  30. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - K. பழனி

  31. தாம்பரம் - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்

  32. செங்கல்பட்டு - M. கஜா (எ) கஜேந்திரன்

  33. பல்லாவரம் - E. ராஜசேகர்

  34. மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல் (பெண்)

  35. காஞ்சிபுரம் - V. சோமசுந்தரம்

  36. அரக்கோணம் (தனி) - சு. ரவி

  37. காட்பாடி - V. ராமு

  38. ஆற்காடு - S.M. சுகுமார்

  39. வேலூர் - S.R.K. அப்பு

  40. அணைக்கட்டு - த. வேலழகன்

  41. குடியாத்தம் (தனி) - G. பரிதா புருஷோத்தமன் (பெண்)

  42. வாணியம்பாடி - G. செந்தில்குமார்

  43. ஆம்பூர் - R. வெங்கடேசன்

  44. ஊத்தங்கரை (தனி) - T.M. தமிழ்செல்வம்

  45. பர்கூர் - E.C. கோவிந்தராசன்

  46. கிருஷ்ணகிரி - K. அசோக்குமார்

  47. வேப்பனஹள்ளி - P. பாலகிருஷ்ண ரெட்டி

  48. பாப்பிரெட்டிபட்டி - மரகதம் வெற்றிவேல் (பெண்)

  49. அரூர் (தனி) - V. சம்பத்குமார்

  50. செங்கம் (தனி) - T.S. வேலு

  51. கீழ்பென்னாத்தூர் - எஸ். இராமச்சந்திரன்

  52. போளூர் - L. ஜெயசுதா (பெண்)

  53. செய்யார் - முக்கூர் N. சுப்பிரமணியன்

  54. வந்தவாசி (தனி) - P. ராணி (பெண்)

  55. திண்டிவனம் (தனி) - P. அர்ஜூனன்

  56. விக்கிரவாண்டி - P. முருகன்

  57. விழுப்புரம் - K. விஜயா (பெண்)

  58. திருக்கோயிலூர் - S. பழனிசாமி

  59. உளுந்தூர்பேட்டை - இரா. குமரகுரு

  60. சங்கராபுரம் - R. ராகேஷ்

  61. கள்ளக்குறிச்சி (தனி) - S. ராஜீவ்காந்தி

  62. கங்கவல்லி (தனி) - A. நல்லதம்பி

  63. ஆத்தூர் (தனி) - A.P. ஜெயசங்கரன்

  64. ஏற்காடு (ST) - P. உஷாராணி (பெண்)

  65. ஓமலூர் - R. மணி

  66. மேட்டூர் - G. வெங்கடாஜலம்

  67. சங்ககிரி - S. வெற்றிவேல்

  68. சேலம் தெற்கு - J. வினோத்

  69. வீரபாண்டி - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்

  70. சேந்தமங்கலம் (ST) - C. சந்திரசேகரன்

  71. நாமக்கல் - ஸ்ரீதேவி P.S. மோகன் (பெண்)

  72. பரமத்தி வேலூர் - S. சேகர்

  73. திருச்செங்கோடு - R. சந்திரசேகர்

  74. ஈரோடு (கிழக்கு) - R. மனோகரன்

  75. தாராபுரம் (தனி) - P. சத்தியபாமா (பெண்)

  76. காங்கேயம் - N.S.N. நடராஜ்

  77. பெருந்துறை - J.K. (எ) S. ஜெயக்குமார்

  78. அந்தியூர் - P. ஹரிபாஸ்கர்

  79. கோபிசெட்டிப்பாளையம் - V.B. பிரபு

  80. பவானிசாகர் (தனி/SC) - A. பண்ணாரி

  81. கூடலூர் (தனி/SC) - பொன். ஜெயசீலன்

  82. உதகமண்டலம் - A. ராமு

  83. மேட்டுப்பாளையம் - O.K. சின்னராஜ்

  84. திருப்பூர் (வடக்கு) - M.S.M. ஆனந்தன்

  85. பல்லடம் - பல்லடம் K.P. பரமசிவம்

  86. சூலூர் - V.P. கந்தசாமி

  87. கவுண்டம்பாளையம் - P.R.G. அருண்குமார்

  88. கோயம்புத்தூர் தெற்கு - அம்மன் K. அர்ச்சுணன்

  89. சிங்காநல்லூர் - K.R. ஜெயராம்

  90. கிணத்துக்கடவு - செ. தாமோதரன்

  91. பொள்ளாச்சி - பொள்ளாச்சி V. ஜெயராமன்

  92. வால்பாறை (தனி/SC) - D. லட்சுமண சிங்

  93. உடுமலைப்பேட்டை - உடுமலை K. ராதாகிருஷ்ணன்

  94. பழனி - K. ரவி மனோகரன்

  95. ஆத்தூர் - A. விஸ்வநாதன்

  96. நிலக்கோட்டை (தனி/SC) - S. தேன்மொழி (பெண்)

  97. வேடசந்தூர் - V.P.B பரமசிவம்

  98. அரவக்குறிச்சி - கே. செல்வகுமார்

  99. கிருஷ்ணராயபுரம் - எஸ். திவ்யா

  100. குளித்தலை - எஸ்.கருணாகரன்

  101. மணப்பாறை - P.L விஜயகுமார்

  102. ஸ்ரீரங்கம் - ஆர். மனோகரன்

  103. திருச்சி - க. ராஜா சேகரன்

  104. திருவெறும்பூர் - ப.குமார்

  105. லால்குடி - எம்.லீமா ரோஸ்

  106. முசிறி - என்.யோகநாதன்

  107. துறையூர் - இ. சரோஜா

  108. பெரம்பலூர் - இளம்பை

  109. நெய்வேலி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்

  110. பண்ருட்டி - கே. மோகன்

  111. கடலூர் - M.C சம்பத்

  112. குறிஞ்சிப்பாடி - A. புவனேந்திரன்

  113. புவனகிரி - ஆ. அருண்மொழி தேவன்

  114. சிதம்பரம் - K.A பாண்டியன்

  115. சீர்காழி - ம. சக்தி

  116. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்

  117. நாகப்பட்டினம் - தங்க. கதிரவன்

  118. திருத்துறைப்பூண்டி - உ. பால தண்டாயுதம்

  119. திருவிடைமருதூர் - இளமதி சுப்பிரமணியன்

  120. பாபநாசம் - டி. சண்முக பிரபு

  121. ஒரத்தநாடு - எம். சேகர்

  122. பட்டுக்கோட்டை - C.V சேகர்

  123. பேராவூரணி - கோவி. இளங்கோ

  124. திருமயம் - P.K வைரமுத்து

  125. சிவகங்கை - P.R செந்திநாதன்

  126. மேலூர் - P. செல்வம்

  127. மதுரை கிழக்கு - மாங்குளம் கே. மகேந்திரன்

  128. சோழவந்தான் - கி. மாணிக்கம்

  129. மதுரை வடக்கு - பி. சரவணன்

  130. உசிலம்பட்டி - ஐ. மகேந்திரன்

  131. ஆண்டிபட்டி - எ. லோகிராஜன்

  132. போடிநாயக்கனூர் - V.T நாராயணசாமி

  133. கம்பம் - S.T.K ஜக்கையன்

  134. ஸ்ரீவில்லிபுத்தூர் - M. சந்திரா பிரபா

  135. விருதுநகர் - V.G கணேசன்

  136. அருப்புக்கோட்டை - எஸ்.சேதுபதி

  137. பரமக்குடி - எஸ்.முத்தையா

  138. திருவாடானை - கீர்த்திகா முனியசாமி

  139. முதுகுளத்தூர் - மலேசியா எஸ்.பாண்டி

  140. விளாத்திகுளம் - ஆர். சத்யா

  141. தூத்துக்குடி - சி.த செல்லப்பாண்டியன்

  142. ஸ்ரீவைகுண்டம் - S.P சண்முகநாதன்

  143. சங்கரன்கோவில் - திலீபன் ஜெய் சங்கர்

  144. கடையநல்லூர் - சி. கிருஷ்ணமுரளி

  145. தென்காசி - எஸ்.செல்வ மோகன்தாஸ்

  146. ஆலங்குளம் - K.R.P பிரபாகரன்

  147. திருநெல்வேலி - தச்சை என். கணேச ராஜா

  148. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா

  149. பாளையங்கோட்டை - எஸ். சையது சுல்தான் சம்சுதீன்

  150. கன்னியாகுமரி - என். தளவாய் சுந்தரம்

  151. ஆயிரம் விளக்கு - வளர்மதி

  152. அண்ணா நகர் - எஸ். கோகுல இந்திரா

  153. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – ஆதிராஜாராம்

  154. திட்டக்குடி (தனி) – N. முருகுமாறன்

  155. துறைமுகம் – ராயபுரம் R. மனோ

  156. விருகம்பாக்கம் – விருகை V.N. ரவி

  157. தியாகராயநகர் – B. சத்தியநாராயணன்

  158. வேளச்சேரி –M.K. அசோக்

  159. சோழிங்கநல்லூர் – K.P. கந்தன்

  160. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – R.S. ராஜேஷ்

  161. வில்லிவாக்கம் –S.R. விஜயகுமார்

  162. திருச்சுழி –M.S.R. ராஜவர்மன்

  163. ஆலந்தூர் – S. சரவணன்

  164. கொளத்தூர் –P. சந்தானகிருஷ்ணன்

  165. திரு.வி.க. நகர் (தனி) – A. பொற்கொடி

  166. எழும்பூர் (தனி) –அபிஷேக் ரங்கசாமி

  167. ஆலங்குடி – தன. விமல்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.