தமிழ்நாடு

மின்னல் வேகத்தில் சைக்கிளிங் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Malaimurasu Seithigal TV

முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் தனது சைக்கிளில் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்த பின்னர், சிறுவனிடம் பேசி, கல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.  

தமிழக முதல்வர் தற்போது தனது உடல் நலனின் மிக அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.வீட்டில் உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது,கடற்கரை சாலைகளில் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சைக்கிளிங் செய்வது என பட்டையை கிளப்பி வருகிறார். கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.