தமிழ்நாடு

தமிழக அரசுக்கு அவப்பெயர்..அதிமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார்

தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வால்பாறை எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் புகார் அளித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வால்பாறை எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் புகார் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரி பாளையம் ஊராட்சியில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற கூடாது என்று வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி எதிா்ப்பு தொிவித்துள்ளார்.

எனவே, தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிமுக எம்.எல்.ஏ. மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஊராட்சிமன்ற தலைவர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.