தமிழ்நாடு

சென்னைக்கு வரவுள்ள கோவாக்சின் தடுப்பூசி...

தமிழகத்திற்கு இன்று மேலும் 42,170 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி சென்னை வர உள்ளது

Malaimurasu Seithigal TV

தமிழகத்திற்கு இன்று மேலும் 42,170 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி சென்னை வர உள்ளது

தமிழகத்தில் தற்போதுவரை மொத்தமாக 5,40,73,620 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் நேற்று வரையும் 5,12,46,870 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் இரண்டில் இருந்து மொத்தமாக தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகள் விவரம் ; கோவாக்சின் - 68,64,890 கோவிஷூல்டு - 4,72,08,730 மொத்தம் வருகை - 5,40,73,620 நேற்று வரையும் போடப்பட்டது - 5,12,46,870 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரக்கூடிய சூழலில் அக்டோபர் மாதத்திற்கு 1,23,9370 டோஸ் தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் மேலும் இன்று தமிழகத்திற்கு 42,170 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது. மேலும், அதனை தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட உள்ளனர்