pollachi bump blast 
தமிழ்நாடு

இப்படியொரு கொடுமை நடக்கணுமா? கையே சிதறிப்போச்சே! வீதியில் நிற்கும் குடும்பம்!

Anbarasan

யானையை விரட்ட வைத்து பட்டாசு கையில் வெடித்தது பொள்ளாச்சி ஆழியார் பனபள்ளம் விவசாய தோட்டத்தில் யானைகள் வருவதை தடுக்க பட்டாசு வைத்த போது கையிலே பட்டாசு வெடித்ததில் கை துண்டாகிய தோட்ட காவலாளி முத்துக்குமார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை மற்றும் ஆழியார் காவல் நிலைய போலீசார் விசாரணை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்