தமிழ்நாடு

சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றி

சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Malaimurasu Seithigal TV

சேலம் மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த வார்டில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் சேலம் மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.