தமிழ்நாடு

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

Malaimurasu Seithigal TV

திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 

அரசு தலைமை  கொறடா முனைவர் கோவி. செழியன் அறிவிப்பு

 மாண்புமிகு முதல்வர் தலைமையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜன -10 செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் .

 அதுபோது  கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என தலைமை கொறடா செழியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.