தமிழ்நாடு

இறப்பில் இணையும் இரட்டை இலை கட்சி.......

Malaimurasu Seithigal TV

நகைச்சுவை நடிவர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். இறப்பு செய்தி அறிந்த பலரும் அரசியல்வாதிகள் நடிகர்கள் சமூகவாசிகள் ரசிகர்கள் என  இரங்கல் செய்தியினை தெரிவித்தும் வருத்தங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். 

ஓ. பன்னீர்செல்வம் 

டி.டி.வி தினகரன்