தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்......பிரகாசமான வெற்றி......

Malaimurasu Seithigal TV

ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.  அப்போது பேசிய அவா்,  ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது எனவும் இன்னும் ஓரிரு நாளில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது என கூறியுள்ளார். 

-நப்பசலையார்