தமிழ்நாடு

Happy  Birthday Angry Bird.....வாழ்த்து கூறிய அன்பில் மகேஷ்!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று‌ பல்வேறு‌ நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை‌ வந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை‌ அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர் மணிமாறன்  ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின்  பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். 

அப்போது நிதியமைச்சர் கேக் வெட்டும்போது கல்வி துறை அமைச்சரான அன்பில் மகேஷ் Happy Birthday Angry bird என்று கூறியது அனைவரையும் சிரிக்க வைத்தது.