ilayaraja Admin
தமிழ்நாடு

தமிழிசையை உலகளவில் உயர்த்திய இசைப் பேரொளி! - கரு நாகராஜன் தனி பேட்டி

சிம்பொனி இசைக் கச்சேரி வெளிநாட்டை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். என்ற சாதனை எல்லாம் உடைத்து உள்ளார் இளையராஜா.

Anbarasan

தமிழர்களுக்கும் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் சேர்த்த பெருமையாகும்.

தமிழர்களை தமிழ் பாட்டுகளை கேட்க வைத்த ஒரு சாதனையாளர் இளையராஜா

நாங்கள் பள்ளியில் படிக்கிற காலத்தில் காலத்தில் அப்போது வடமொழியில் வரக்கூடிய வரக்கூடிய பாடல்களை இங்கு நிறைய ஒலித்துக் கொண்டிருந்தது. கிராம முதல் நகர வரை எல்லா விசேஷங்களிலும் அதை முதலில் மாற்றி அமைத்தவர் இளையராஜா.

அன்னக்கிளி படத்தில் தொடங்கி இன்றைக்கு லண்டன் வரைக்கும் சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்கிற வரை அவர்களை சாதனைகளை பார்த்தால் மிகப்பெரிய வரலாறு ஆகும்.அவர் 82 வயதிலும் இந்த சாதனை செய்திருக்கிறார்.

சிம்பொனி இசைக் கச்சேரி வெளிநாட்டை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். என்ற சாதனை எல்லாம் உடைத்து உள்ளார் இளையராஜா

சிம்பொனி இசை நிகழ்ச்சியை உலகம் முழுவதும் இளையராஜா கொண்டு செல்ல போகிறார்.

இளையராஜாவுடைய திறமை பார்த்து தான் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள்.

இளையராஜா பிரதமரை நிச்சயமாக சந்திப்பார் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்