"Answer சொல்லுங்க, பரிச வெல்லுங்க"
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாலைமுரசு வழங்கும் IPL 2025 கோலாகலமாக கொண்டாடும் விதமாக மாலைமுரசு டிஜிட்டல் செய்தியில் Q&A நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இது ஒன்னு மட்டும் தான். எங்கள் Website-ல நங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான Answer-அ 9360905231 இந்த நம்பருக்கு WhatsApp பண்ணுங்க இது மட்டும் போதும், நீங்களே ஆச்சரியப்படும் பரிசு பொருள் காத்துட்டு இருக்கு.
கேள்விகளை தெரிந்துகொள்ள மாலைமுரசு website-ஐ பார்க்கவும்