தமிழ்நாடு

பாஜகவை விட்டு செல்பவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கட்டும்!!! மிரட்டுகிறாரா அண்ணாமலை?

Malaimurasu Seithigal TV

பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டல் 

பாஜககட்சியிலிருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்பவதெ என் கொள்கை  அப்படி செல்லக்கூடியவர்கள் கட்சியே வாழ்த்தி விட்டு செல்லவேண்டிய அவசியமில்லை , புகழ்ந்துவிட்டு செல்லவேண்டிய அவசியமில்லை அது அவர்களுடைய கருத்தை சொல்கிறார்கள். கட்சியயோ தலைவரையோ புகழ்ந்துவிட்டு செல்லவேண்டிய அவசியமிருக்காது . 

 தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான  மகளிர்கள் கட்சியில் இருக்கிறார்கள் மகளிர்கள் அதிகமானோர் பாரதிய ஜனதா கட்சி நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருத்தர் கட்சிய விட்டு பிடிக்கவில்லை என்று கட்சியே விட்டு போனால் அதைப்பற்றி எந்த விதமான வருத்தமமும் இல்லை.அவர்களுடைய வாழ்க்கை நல்ல படியாக இருக்கட்டும் எனவும் பேசினார் .