MLA gns rajasekarn birthday 
தமிழ்நாடு

‘சமூக சேவகர்’ ‘சட்டமன்ற உறுப்பினர்’ GNS ராஜசேகரன் பிறந்த நாள்

ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவி செய்தும், கால்வாய்களை தூர்வாரியும்...

மாலை முரசு செய்தி குழு

விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தும், ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவி செய்தும் கால்வாய்களை தூர்வாரியும், மழை வெள்ள காலங்களில் மக்களுக்கு உணவளித்தும் தொடர்ந்து பல சமூக காரியங்களில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர்  GNS ராஜசேகரன் -அவர்களின் பிறந்த நாள் இன்று.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.