Admin
தமிழ்நாடு

ரூ.1.5 கோடி சட்டவிரோத நிதி வழக்கு - எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு தண்டனை?

மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

Anbarasan

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கு

மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர்அலி, எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சி.பி.ஐ. பதிந்த வழக்கு

ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் தொடர்ந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ரம்ஜான் நோன்பு காலம் நடந்து வருவதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு