வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை தவிர யாரும் வெற்றிப்பெற முடியாது என கனிமொழி எம்பி தொிவித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் திமுக எம்பி கனிமொழி நேரடியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் கூட்டத்தில் பேசிய கனிமொழி, இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளதற்கு திமுக தான் காரணம் என பெருமிதம் தொிவித்தாா்.
இதையும் படிக்க : ரன்களை குவித்த ஆஸ்திரேலியா...அடுத்தடுத்து ஆட்டமிழந்த இந்தியா...2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பின்னிலையா?
தொடா்ந்து பேசிய அவா், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை தவிர யாரும் வெற்றிப்பெற முடியாது என திட்டவட்டமாக கூறினார்.