தமிழ்நாடு

தமிழர்களுக்கு ஒரு நல்ல முதலமைச்சர் என மகிழ்ச்சியுடன் பண்டிகை கொண்டாடும் மக்கள்- மா.சுப்பிரமணியன்

Malaimurasu Seithigal TV

தமிழர்களுக்கு ஒரு நல்ல முதலமைச்சர் கிடைத்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியுடன் மக்கள் பொங்கலை கொண்டாடி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது  இல்லத்தில், அமைச்சர் இன்று குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடினார் . பின்னர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,இந்த பொங்களில் ஒரு நல்லாட்சி அமைந்து உலக தமிழர்களுக்கு முதலமைச்சர் அரணாக இருப்பதாக குறிப்பிட்டார்.