rasa 
தமிழ்நாடு

ஆர்.ராசா - செய்தியாளர்கள் சந்திப்பு துளிகள்

ஆர்.ராசா தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

Anbarasan

அரசியல் சட்டத்தின் உடைய பிரிவுகள் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்திற்கான தொகுதிகளுடைய மறு சிறு அமைப்பு சட்டம் இப்போது மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு புதிய ஒரு மசோதாவை தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வந்ததையொட்டி அது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கையில் அமைய பெரும் என்று அறிவிக்கப்பட்டத ஒட்டி தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் .

விகிதாசார அடிப்படையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் இன்றைக்கு பேசுகிறபோது விகிதாச்சார அடிப்படையில்தான் அது அமையும் அப்படி விகிதாச்சார அடிப்படையில் மறுசீரமைப்பு தொகுதிகள் அமைகிற போது தமிழ்நாட்டுக்கு ஒரு தொகுதி கூட குறையாது என்று அறிவித்திருக்கிறார் இந்தியில்..