தமிழ்நாட்டின் 2026–27 பட்ஜெட் அறிக்கையில், நிதியமைச்சர் மரிய வில்சன் அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களையும், அவற்றின் நோக்கம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் வாசித்து வருகிறார்.
தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்த்தெடுப்பதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு அரசு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.
பள்ளிக்கல்வித் துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு
உயர்கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு 17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இளைஞர் நலன் மற்றும் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை 1,051 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 9,818 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23,357 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கூட்டுறவுத் துறைக்கு 8,028 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு 4,880 கோடி ரூபாய் ஒதுக்கீடு
எரிசக்தித் துறைக்கு 15,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறைக்கு 8,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 ரூபாய் ஒதுக்கீடு கோடி
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,524 கோடி ரூபாய் ஒதுக்கீடு
போக்குவரத்துத் துறைக்கு 13,561 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நீர்வளத் துறைக்கு 9,264 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு
1,762 கோடி ரூபாய் ஒதுக்கீடு
content will be updated shortly
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.