தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் பேசப்பட்டு வந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை உறுதி செய்து அவர்களுக்கான தொகுதி பங்கீடுகளையும் அறிவித்துள்ளது. எனவே தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுவது உறுதியான நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தாஜ் ஓட்டலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் சென்னையில் வெற்றியை பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய் “ஒரு MLA என்பவர் கொள்ளையடிப்பவர்களாக, ஊழல் செய்பவர்களாக, திருட்டு வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தவர்களாக இருக்க கூடாது. மக்களின் காப்பாளர்களாக இருக்க வேண்டும். இந்த தேர்தல் இரண்டு முனை போட்டி தான் தமிழக வெற்றி கழகத்திற்கும் ஸ்டாலின் சாருக்குமான போட்டி.
பெரம்பூர் - விஜய்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி பிரபாகர்
விருகம்பாக்கம் - சபரிநாதன்
எழும்பர் (தனி) - ராஜ்மோகன்
வேளச்சேரி - கிறிஸ்டி பிரித்திவி
ஆர்.கே.நகர் - மரிய வில்சன்
கொளத்தூர் - வி.எஸ்.பாபு
சேப்பாக்கம் - டி.செல்வம்
துறைமுகம் - சினோரா அசோக்
மயிலாப்பூர் - வெங்கட்ராமன்
தி.நகர் - புஸ்ஸி ஆனந்த்
அண்ணா நகர் - ராம்குமார்
சோழிங்கநல்லூர் - ஈ.சி.ஆர்.சரவணன்
ராயபுரம் - கோகுல்
திரு.வி.க நகர் (தனி) - பல்லவி
கோபிச்செட்டிப்பாளையம்- செங்கோட்டையன்
திருப்பூர் வடக்கு- சத்யபாமா
கவுண்டம்பாளையம் - கனிமொழி
ஆம்பூர் - இம்தியாஸ்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
திருப்பரங்குன்றம் - சி.டி.ஆர்.நிர்மல் குமார்
திருக்கோவிலூர் - பரணி பாலாஜி
மதுரை மேற்கு - கல்லாணை அன்பன்
மதுரை மத்தி - முஸ்தபா
தென்காசி - ராஜபிரகாஷ்
கடையநல்லூர் - ஜலீல்
பாளையங்கோட்டை - மரிய ஜாண்
ஆலங்குளம் - விபின்
காரைக்குடி - பிரபு
பர்கூர் - கிருஷ்ண முரளி
லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
ராதாபுரம் - கிறிஸ்டோபர்
திருநெல்வேலி - ராஜகோபால்
தூத்துக்குடி - ஸ்ரீநாத்
ஸ்ரீரங்கம் - ரமேஷ்
உதகை - லயோலா மணி
மாதவரம் - ML பிரபு
அம்பத்தூர் - பாலமுருகன்
தாம்பரம் - கில்லி சரத்
அறந்தாங்கி - பர்வேஸ்
ஆண்டிப்பட்டி - லெப்ட் பாண்டி
மதுரவாயில் - ரேவந்த்
வால்பாறை - ஸ்ரீதரன்
அரியலூர் - சிவா
கிணத்துக்கடவு - விக்னேஷ்
திருமயம் - சிந்துஜா
சேலம் தெற்கு - பார்த்திபன்
ஈரோடு கிழக்கு - பாலாஜி
கோவை வடக்கு - சம்பத் குமார்
கரூர் - மதியழகன்
தஞ்சை - சரவணன்
தர்மபுரி - சிவன்
சங்கராபுரம் - ஜெகதீச பாண்டியன்
திருத்தணி சத்யகுமார்
இராணிப்பேட்டை - காந்திராஜ்
கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்
பட்டுக்கோட்டை - மதன்
பேராவூரணி - சந்திர காண்டீபன்
சிவகாசி - கீர்த்தனா
சிவகங்கை - குழந்தை ராணி நாச்சியார்
கலசபாக்கம் - ஏழுமலை
ஒட்டன்சத்திரம் - மோகன்
ஜெயங்கொண்டம் - கவிதா G.ராஜேந்திரன்
செங்கம் - பாரதிதாசன்
பூந்தமல்லி - பிரகாசம்
பாபநாசம் - அசாரூதின்
கிணத்துக்கடவு - விக்னேஷ்
பண்ருட்டி - மணிகண்டன்
திருவாடானை - ராஜிவ்
நாங்குநேரி - நாராயணன்
விழுப்புரம் - மோகன்
ராமநாதபுரம் - சாகுல் ஹமீது
பெருந்துறை - அருணாச்சலம்
பரமத்திவேலூர் - நந்தகுமார்
மொடக்குறிச்சி - சண்முகன்
பென்னாகரம் - கஜேந்திரன்
மன்னார்குடி - ராஜராஜன்
மானாமதுரை - இளங்கோவன்
குடியாத்தம் - சிந்து
பல்லாவரம் -காமாட்சி ஜெயக்குமார்
கும்பகோணம் - வினோத்
விருத்தாச்சலம் - விஜய்
நாமக்கல் - திலீப்
உடுமலைப்பேட்டை - சங்கர்
கீழ்பெண்ணாத்தூர் - ராஜா
ரிஷிவந்தியம் - அசோக் குமார்
தென்காசி - ராஜபிரகாஷ்
திருப்போரூர் - விஜய்ராஜ்
உளுந்தூர்பேட்டை - சுதாகர்
மயிலம் - நிரஞ்சன்
கன்னியாகுமரி - மாதவன்
வாசுதேவநல்லூர் - அமுதராணி
திருச்செந்தூர் - ஜே.கே.ஆர்.முருகன்
குன்னூர் - சபரீஸ் சந்திரன்
பாலக்கோடு - கோபி
சங்ககிரி - செந்தில் குமார்
தூத்துக்குடி - நடிகர் ஸ்ரீநாத் (விஜய்யின் நண்பர்)
சங்கரன்கோவில் - ராமராஜன்
வேதாரண்யம் - கிங்க்ஸ்லி ஜெரால்ட்
கெங்கவல்லி - டாக்டர் சுஜாதா
திருப்பத்தூர் - திருப்பதி
புவனகிரி - மகாலிங்கம்
நெய்வேலி - ஆனந்த்
நாகப்பட்டினம் - சுகுமார்
சிங்காநல்லூர் - கிரி
வந்தவாசி - உதயகுமார்
ஜெகன்நாத் மிஸ்ரா - கம்பம்
ஊத்தங்கரை - குமரவேல்
வேப்பனஹள்ளி - சம்பங்கி
திண்டுக்கல் - நசீர்
சாத்தூர் - அஜித்
நத்தம் - ரமேஷ்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.