உலகம்

அமெரிக்காவில் 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. நில அதிர்வுக்கான தேசிய மையம்

அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆண்ட்ரியானோஃப் தீவுகளில் இருந்து கிட்டதட்ட 681 கிலோ மீட்டர் வடகிழக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி யுள்ளதாக அமெரிக்காவின் நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதிப் படுத்தியுள்ளது. காலை 10-47 மணியளவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது.