உலகம்

ராக்கெட் தயாரிப்பு தளத்தில் தாக்குதல்....

Malaimurasu Seithigal TV

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 
பாலஸ்தீனத்தின் மேற்குகரையான, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.  காசா பகுதியில் பாலஸ்தீன நாட்டின் இஸ்லாமிக் ஜிகாத்  என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான ராக்கெட் தயாரிப்பு தளத்தில் ஐடிஎஃப் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  தற்போது இதுகுறித்த காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

-நப்பசலையார்