உலகம்

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம்...

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

உலக வருவாயில் 60 சதவீதத்தை கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலை மெக் கென்லி என்ற ஆராய்ச்சிப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி சீனாவின் செல்வம் 2020 ஆம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2000 ஆம் ஆண்டு 156 டிரில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்து அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளது.