சீனாவின் சந்திர புத்தாண்டு தென் ஆப்பிரிக்காவில் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவின் கௌடெங் மாகாணத்தில் உள்ள புத்தர் கோயிலில் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் சீன மக்கள் மட்டுமின்றி தென் ஆப்பிரிக்க மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புத்தாண்டு நிகழ்ச்சியில் இடம்பெற்ற வண்ணமயமான டிராகன் அசைவு மற்றும் சிங்கத்தின் நடனம் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: சீனப் பயணிகளை கவர்ந்திழுக்க தயாராகி வரும் சுற்றுலா தலம்...