2 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்த போட்டியில் மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ் என்ற பெயர் கொண்ட நாய் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச் சென்றது.
வளைந்த தலை, முடியின்றி, பருக்கள் நிறைந்த உடல், மோசமான மூச்சிரைப்புடன் இருந்த அந்த நாய் நடுவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களிடமும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது.
உலகின் அசிங்கமான நாயை வைத்திருப்பதாக நினைக்கவில்லை என்றும் உலகின் அன்பான நாயைத்தான் வளர்த்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நாயின் உரிமையாளரான ஜெனெடா பெனாலி.