உலகம்

கோவிஷீல்டு போட்டியா? அப்போ வா.. இல்லையா.. அப்போ, போ...

கோவிஷீல்டின் இரு டோஸ்களை செலுத்திக்கொண்ட இந்தியர்கள்  ஸ்விட்சர்லாந்துக்கு வரலாம் என அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கோவிஷீல்டின் இரு டோஸ்களை செலுத்திக்கொண்ட இந்தியர்கள்  ஸ்விட்சர்லாந்துக்கு வரலாம் என அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில், கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கு புதிய வகை தொற்று பாதிப்புக்குள்ளான நாட்டு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை முழுவதுமாக நீக்கியுள்ளது. அதன்படி உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஸ்விட்சர்லாந்து வரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.