உலகம்

சிறந்த நடிகைக்கான விருதை தட்டி சென்றவர் இவர் தான்!!.. எந்த படத்திற்கு தெரியுமா?

சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் ஜெசிகா சேஸ்டெய்ன்.

Suaif Arsath

உலகளவில் பெரும் அளவில் பார்க்கப்படும் ஆஸ்கார் விருதுகள் 2022 விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது.  

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வரும் 94வது ஆஸ்கார் விருதுகளில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை “ஜெசிகா சேஸ்டெய்ன்" வென்றுள்ளார். "தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே" (The Eyes of Tammy Faye) திரைப்படத்திற்காக ஜெசிகா சேஸ்டெய்னுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

"தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே" திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஜெசிகா சேஸ்டெய்ன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றுள்ளார்.