தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஹாங்காங்கிற்கு கடத்த முயன்ற எட்டாயிரத்து 941 அமெரிக்க டாலர் மதிப்பிலான போதைப் பொருளை தாய்லாந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பருத்திக் கம்பளங்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மெதாம்பெடாமின் என்ற போதைப் பொருளை சுங்கத் துறையினர் பறிமுதல் செயதுள்ளனர். மொத்தம் 51 கிலோ எடைகொண்ட இந்த போதைப் பொருளின் மதிப்பு 73 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: காங்கிரசின் பேருந்து பயணம்...பாஜகவை வீழ்த்துவதே ஒரே நோக்கம்?!!!