உலகம்

டீன் ஏஜ் பெண்களை தவறாக பயன்படுத்த மட்டுமே வேலைக்கு சேர்த்த நிறுவனம்.

பெண்களை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே வேலைக்கு சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Malaimurasu Seithigal TV

நியூயார்க் ல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய பெண்களை மட்டுமே குறிவைத்து வேலைக்கு சேர்க்கப்பட்டு வந்தது பொதுமக்களின் மத்தியில் வினோதமாக பார்க்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் டீன் ஏஜ் வயதில் உள்ள பெண்களை மட்டும் பணியில் அமர்த்தியது பாலியல் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் நியூயார்க்கில் மறைந்த நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் டீன் ஏஜ் பெண்களை பாலியலுக்கு பயன்படுத்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு உதவி வந்ததாக சொல்லப்படுகிறது.இதன் பின்னர் இவர்கள் செய்த செயல்கள் அனைத்தும் வெளிவரவே அமெரிக்க நடுவர் மன்றத்தாக் இவர் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இது குறித்து பலர் கருத்து தெரிவிக்கையில்  பிரிட்டிஷ் சமூகத்தின் கருணையில் இருந்து இவை ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை மூடியுள்ளதாக சொல்லப்படுகிறது.