புலிகளை கூட்டமாக காண்பது மிக அரிதான ஒன்று. அவை எப்போதும் கூட்டமாக சிற்றித்திரிவதை தவிர்க்கும்.
இந்நிலையில், புலிகள் கூட்டமாக காட்டுப்பாதையை கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.