உலகம்

காற்றினால் பரவி வரும் காட்டுத்தீ.. நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து நாசம்..

காற்றினால் இயக்கப்படும் காட்டுத்தீயானது ஆயிரக்கணக்கான மக்களை காயப்படுத்தி  வருகிறது.

Malaimurasu Seithigal TV

டென்வர் பகுதிக்கு அருகே உள்ள ராக்கிஸின் கிழேக்க உள்ள இரு நகரங்களில் இந்த காற்றினால் பறவக்கூடிய கொலராடோ எனப்படும் புல் தீயானது பரவி வருகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த தீயானது கடுமையான காற்றின் மூலம் பரவி வருவதாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் உட்பட அனைத்தும் சேதம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த தீயால் இதுவரை மட்டுமே நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்த நிலையில் காணமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இருக்கும் மக்கள் தொகையில் அரை  டஜன் அளவிற்கு அதாவது ஆயிரக்கணக்கான மக்கள் தீயினால் பாதிப்படைந்து காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் குடியிருப்புகளை விட்டு வெளிவரும் அளவிற்கு நிலைமை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்வத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து வருவதாக கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன.