கொரோனா விதிமுறைகளை மீறியதால் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் 3-வது போட்டி வரும் 24 ஆம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோரை பிசிசிஐ தொடரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
இதனால் அடுத்த 10 நாட்களுக்கு இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.