வாங்க செல்பி எடுக்கலாம்!!

வாங்க செல்பி எடுக்கலாம்!!

மதுரை செல்லும் முன் விமான நிலையத்தில் செல்பி எடுத்து ஆட்டோகிராப் போட்ட அண்ணாமலை.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மதுரை செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையம் வந்திருந்த பயணிகள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.

பின்னர், அண்ணாமலை, அங்கிருந்தவர்களுக்கு ஆட்டோகிராப் கையெழுத்திட்டுள்ளார்.

தற்போது மதுரை செல்லும் அண்ணாமலை, இரவு 8 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் 9 மணிக்கு டெல்லி செல்கிறார். அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார்.

இதையும் படிக்க || நீட் தேர்வில் 4 வது இடம் பிடித்த திருவண்ணாமலை மாணவி!