தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு

நேற்று உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு
Published on: 
Updated on: 
1 min read

நேற்று உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம், 6ஆயிரத்து, 905 ரூபாய்க்கும், சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 55 ஆயிரத்து, 240 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Summary

இதே போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு, ஒரு ரூபாய் 30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி, 99 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 99 ஆயிரத்து, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com