#BREAKING -ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விழுந்து விபத்து..!

“ஏர் இந்தியா” பயணியர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து..!
air india flight accident
air india flight accident
Published on
Updated on
1 min read

குஜராத்: அகமதாபாத் விமா நிலையம் அருகே “ஏர் இந்தியா” பயணியர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து. விமானம் விழுந்த இடத்தின் அருகே கரும்புகை வெளியேறிவருகிறது.

242 -பேர் இந்த விமானத்தில் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com