புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் லாட்ஜில் தங்கியிருந்தது விருதாச்சலத்தை சேர்ந்த குமார்(46), விழுப்புரத்தை சேர்ந்த அலெக்ஸ், பண்ருட்டி கில்லிவாளன்(31), சுதர்சன்(35), சிவபாலன் (43), திருவண்ணாமலை(51) ஆகிய 6 பேர் என தெரியவந்துள்ளது. போலீசார் ராஜாவின் செல்போன் எண்ணை வைத்து அவர்களை எச்சரித்தவுடன் மீண்டும் ராஜாவுடன் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தனர்.