
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நச்சலூர் பகுதியை சேர்ந்தவர் ராம் பிரசாத், இவருக்கு ராமாயி என்ற தொகை உள்ளார், ராம்பிரசாத் சில வருடங்களுக்கு முன்பு ரமாயியை திருமணம் செய்துகொடுத்து நிலையில் ரமாயிக்கும் அவர் கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு பிரச்சனையின் போதெல்லாம் சமாதானப்படுத்தி இருவரையும் ஒன்றாக வாழ வைத்துள்ளார், இந்த நிலையில் ரமாயியின் கணவர் ராம்குமாரிடம் "உங்கள் தங்கையின் நடத்தைகள் வர வர சரிகிடையாது, இதுயெல்லாம் எனக்கு சுத்தமா புடிக்கல" என கூறிய நிலையில்.
ஆத்திரம் அடைந்த ராம்குமார் அவரது தங்கையின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த தங்கையை அவர் கட்டி இருந்த வேட்டியை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் போலிசாரிடம் சென்று சரணடைந்து தனது தங்கையை கொலை செய்தது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடன் பிறந்த அண்ணனே தங்கையின் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதினரிடையே பெரு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்