கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரேம்குமார் வயது 26 என்பவர் சிறுமியை காதலிப்பதாகவும், அதற்கு மறுத்து வந்த நிலையில் சிறுமிக்கு பிறந்தநாள் வந்ததாகவும், அதற்கு கேக் வெட்டி கொண்டாடி நீ என்னை காதலிக்கவில்லை என்றால் தலை மற்றும் உடலில் குத்திக் கொள்வேன் என்று சிறுமியை மிரட்டி கட்டாயபடுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.