அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு...

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத 60வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு...
Published on: 
Updated on: 
1 min read

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இன்று அடையாளம் தெரியாத 60 வயது பெண் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுபிவைத்தனர்.

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 60 வயது பெண் முதியோர் யார் என்பது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரைக்கும் தென்பெண்ணை ஆற்றில் இந்த மாதத்தில் மூன்று பேர் உயிரெழுந்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com