டிகிரி படித்திருந்தால் Bank of India வங்கியில் வேலை!

Bank of India வங்கியில் காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை.
டிகிரி படித்திருந்தால் Bank of India வங்கியில் வேலை!
Published on
Updated on
1 min read

Bank of India வங்கியில் காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:

Bank of India வங்கியில் தற்போது காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:

OFFICE ASSISTANT – 3 காலியிடங்கள்

வயது வரம்பு :

OFFICE ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்-18

அதிகபட்சம்- 43

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் ரூ.26959 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :

OFFICE ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

OFFICE ASSISTANT –பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை. Basic knowledge of Computer கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :

எழுத்துத் தேர்வு

நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு 25.10.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

The Zonal Manager,

Bank of india,

Hazaribagh zonal office,

Financial Inclusion Department,

Saketpuri,

Near wales Ground,

Sadanand Marg,

Hazaribagh- 825301

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com