தெலுங்கு சூப்பர் ஸ்டார்  சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி!!

Published on

தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர்,  எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், லேசான அறிகுறிகளுடன் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து வீட்டிலேயே தான் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com