நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை என்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு முன்பாக ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக காலையிலிருந்து காத்திருந்தனர்.
ஒவ்வொரு பண்டிகையின் பொழுதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த வாழ்த்து பெறுவதற்காக அவரது இல்லத்திற்கு வருவார்கள்.
மேலும் படிக்க | தீபாவளி வாழ்த்து கூறிய குடியரசு தலைவர்..!!!
அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரை சந்தித்த வாழ்த்து பெறுவதற்காக வந்து காத்திருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த், அவரது இல்லத்திற்கு வெளியே வந்து ரசிகர்களை சந்தித்த கையசைத்தபடி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் படிக்க | தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!!