நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
Published on
Updated on
1 min read

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாராவின் தாயார் ஓமனா குரியன் தான் அடிக்கடி செய்திகளில் இடம் பெறுவார். கடந்த ஓணம் பண்டிகைக்கு நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் உடன் கொச்சி சென்ற போது நயன்தாராவின் அம்மாவுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வைரலான நிலையில் அப்பா குறித்து தகவல்கள் தற்போதே வெளியாகி உள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com