அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் யூடியூபில் 100M பார்வைகளை கடந்து சாதனை!

அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் யூடியூபில் 100M பார்வைகளை கடந்து சாதனை!

அஜித் நடிப்பில் டி. இமான் இசையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
Published on

அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத வெளியான படம் விஸ்வாசம். சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இதில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி சுமார் 100 நாட்கள் மேல் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com